Uncategorized

முகநூல் பதிவுக்காக யாழ். இளைஞர் ரி.ஐ.டியால் கைது

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில்...

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும்...

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 29 பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விபரம் வருமர்று, 01.பேராசிரியர்...

எம்.பி ஒருவருக்கு எவ்வளவு சம்பளம்?

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் அல்ல கொடுப்பனவே வழங்கப்படுவதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சம்பளமாக ரூ.54,000 வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக அலுவலக மற்றும்...

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று(18) காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள...

Popular

spot_imgspot_img