Uncategorized

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று(18) காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள...

புதிய அரசமைப்பு வரைபு தொடர்பான சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்தார் கஜேந்திரகுமார்

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி...

மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க இந்தியா உறுதி

பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக...

வடமாகாணத்தில் முதல் முறையாக ஐந்துஆசனங்களை கைப்பற்றிய தேசிய கட்சி

பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளதுடன், 5 ஆசனங்களையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. பிரதான தேசியக் கட்சியொன்று பொதுத் தேர்தலில் வடமாகாணத்தை வெற்றிக்கொண்டுள்ளமை...

Popular

spot_imgspot_img