மலையகம்

தமிழ் பாடசாலை கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் அதிபர்கள் பதில் என்ன? மனோ எம்பி எழுப்பும் கேள்வி!

தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையா? அல்லது இல்லையா? இவ்வாறு பல கேள்விகளை...

களுத்துறை றைகம தோட்ட தமிழ் மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுத்த இ.தொ.கா தலைவர்

களுத்துறை - றைகம தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண...

தோட்டத் தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைக்கப் போவதாக உதயகுமார் எம்பி எச்சரிக்கை

2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை...

மலையக பெருந்தோட்டம் உள்ளிட்ட இலங்கையின் நிலவரம் பற்றி ஜீவன் தொண்டமான் இங்கிலாந்து அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கடந்த 19 ஆம் திகதி இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்ததுடன், முக்கியத்துவமிக்க சந்திப்புகளிலும் ஈடுபட்டார். மலையக...

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...

Popular

spot_imgspot_img