இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான கூட்டணி மாத்திரம் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கு...