நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி பெற்றல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பொது வணிகங்கள் தொடர்பான குழுவின் (COPE) கோரிக்கைக்கு இணங்க கணக்காய்வாளர் நாயகம்...