மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி 28 முதல் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் வீசா காலம் முடிவடைந்திருந்தாலும்,...