கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 39 ட்ரோன் விமானங்கள் மற்றும் 16 மைக்ரோஃபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கமளித்துள்ளார்.
குறித்த உபகரணங்கள் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்திற்குச்...