கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் செயலாளர் ஜே. எம். திலக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, 400 லிட்டருக்கு குறைவான எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள், தங்களது...