அவ்வப்போது ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான தன்மையை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் 4.2% வளர்ச்சியடைந்துள்ளதாகவும்,...