நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலக் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்...