வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு அன்பான பராமரிப்பையும் மனநிம்மதியையும் வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘Comfort Care Home’ நிவாரணப் பராமரிப்பு மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை...