நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஞானசார தேரர்...