நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கடுவெல, வெலிஹிந்த வீதி...