சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற SJB நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்...