மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில்...
பாரிய பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களம் சிறைச்சாலைக்கு சென்று வாக்குமூலம் பெறுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான்...
1. "அதிகாரப் பகிர்வு" மூலம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்படக்கூடிய செயற்பாடுகளுடன் ஆக்கபூர்வமாக ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.
2. வரவு செலவுத் திட்டம் 23க்கு எதிராக டிசம்பர்...
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் கடன் பிரச்சினையில் முற்போக்கான இருதரப்பு...
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டஉள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் https://www.doenets.lk/ பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.
N.S