கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அவசர அவசரமாக உந்துருளியில் ஏறி தப்பிசெபெற்றுள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில்...
குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 4) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 7 ரூபாவால் குறைப்பு...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை ஆதரிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில்...