வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தனவின் கருத்துப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...
நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாண்ட்-அப்...
எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனை மேற்கொள்ளாமல் இருந்ததன் விளைவாக இன்று பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
N.S
.
பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இந்த மன்னிப்பு அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு...
அரசாங்கத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கும் பாதகமாக அமையும் என போரினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பயங்கரவாத...