Tag: Tamil

Browse our exclusive articles!

நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டாவுக்கு அழைப்பாணை

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரண தண்டனை...

உலகின் அபாயகரமான நாணயங்களில் இலங்கை ரூபாய்

உலகில் அதிக நாணய அபாயம் உள்ள ஏழு நாணயங்களில் இலங்கை ரூபாயும் ஒன்று என நோமுரா நிதி நிறுவனம் எச்சரித்துள்ளது. நோமுரா ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியாகும். எகிப்து, ருமேனியா,...

அஜித் நிவார்ட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரது வழக்கு...

திலங்கவை பொதுச் செயலாளராக ஏற்க மாட்டோம் ; கூட்டணி கட்சிகள் மைத்திரிக்கு எச்சரிக்கை!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆச்சரியமளிப்பதாக கூட்டணியின் ஐந்து கட்சிகள் தெரிவிக்கின்றன. மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.11.2022

நாட்டில் ஸ்திரத்தன்மை திரும்பும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் ஜனநாயகமற்ற முயற்சிகளை நசுக்க சபதம் கொண்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இராணுவத்தை நிலைநிறுத்தவும், அவசரகால அதிகாரங்களைப்...

Popular

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

Subscribe

spot_imgspot_img