1. வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக தளர்த்தப்படும் என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிக இறக்குமதிகள், "உடனடி பணம்" வெளியேறுதல் மற்றும் அந்நிய செலாவணி இருப்புக்கள் குறைந்து...
கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச...
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்றைய தினம் விலை சூத்திரத்திற்கு அமைய மாற்றியமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (04) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...
பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஓய்வுபெறவிருந்த அவரது சேவையை இரண்டு தடவைகள்...