நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆண்டின் முதல் சில மாதங்களில் மிகவும் வெப்பமான காலநிலையாகும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
இதனால் இந்நாட்டில்...
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்க தவறியுள்ளதாக அவர்...
குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்குகள் மீது பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. விளைச்சல் அதிகமாக கிடைக்கப் பெற்றது ஆனால் சந்தையில் பொருட்கள் இல்லை.
நடைமுறைக்கு சாத்தியமற்ற காரணிகளை குறிப்பிடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திடம்...