விமலின் வீடும் முற்றுகை

0
99

கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டுக்கு வெளியே இன்று மாலை ஆர்ப்பாட்டம்

சமீபத்திய நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து அரசாங்க எம்.பி.க்களின் வீடுகளுக்கு வெளியேவும் போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here