இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்படாது!

Date:

இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல டிப்போக்களுக்கு புதிய பேருந்துகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய நெருக்கடியில் இருந்து வெளிவர இன்னொரு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை அனைவரும் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்படாது. ஆனால் 2025ஆண்டுக்குள் ஒவ்வொரு டிப்போவையும் இலாபமீட்டும் டிப்போக்களாக மாறியமைப்போம்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...