ஜனாதிபதிக்கு வந்த உயர் சர்வதேச அழைப்பு

Date:

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெற உள்ளது.

உலகளாவிய தலைவர்கள் உச்சிமாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்ற ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...