ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 12.2 பில்லியன்

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான இதனைத் தெரிவித்தார்.

எல்லே குணவன்ச தேரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (28) காலை இடம்பெற்றபோதே, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...