இரா.சம்பந்தன் – செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு

0
261

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.

சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்தும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here