ரணிலுக்கே ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூட்டம் இன்று கொட்டகலை CLFயில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய சபையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

தேசிய சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சத்திடப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...