கேகாலை பல்நோக்கு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அணியை தோற்கடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி அணி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மொத்தம் 60 உறுப்பினர் பதவிகளில் 53 பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி அணி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியால் 5 உறுப்பினர் பதவிகளை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது.
இதனிடையே, சுயேட்சைக் குழுக்கள் 2 உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளன.
