2023 செப்டம்பரில் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பாக காவல்துறையினருக்குக் கூறப்படும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை...