இன்று தொடக்கம் இரவு வேளையில் மீண்டும் மின்வெட்டு

0
102

இன்று (13ம் திகதி) முதல் 16ம் திகதி வரை ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A B C D E F G H I J KL P Q R S TU V W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here