உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது!

0
214

உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ஒரு பீப்பாய் $72.39 ஆக உள்ளது. இது டிசம்பர் 2021 க்குப் பிறகு இவ்வாறு விலை சரிவது முதல் முறையாகும்.

யுஎஸ் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 5 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்து $67.06 ஆக பதிவாகியுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here