பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்!

Date:

இலங்கையின் மூத்த நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82வது வயதில் காலமாகியுள்ளார்.

செப்டம்பர் 20, 1940 இல் பிறந்த கலன்சூரிய, இலங்கை சினிமா, நாடகம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பாராட்டப்பட்ட நடிகராக திகழ்ந்தார்.

கலன்சூரியா 1969 இல் மறைந்த நடிகர் விஜய குமாரதுங்கவுடன் இணைந்து ‘ஹந்தானே கதவ’ திரைப்படத்தில் நடித்தார் என்பதுடன் இது இவரது முதல் திரைப்படமாகும்.

50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது கலை வாழ்க்கையில், கலன்சூரிய Akkara Paha, Ahas Gauwa, Puja, Bambaru Awith, Yasa Isuru, Dolosmahe Pahana, Ahas Maliga, Diya Yata ஆகிய பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...