காங்கேசன் துறையில் கப்பல் பயணிகள் முனையம் திறப்பு

Date:

காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது.

இன்று (16.06.2023) நடைபெற்ற இந்நிகழ்வில், சிவில் விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக பயணிகள் முனையம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...