Tamilதேசிய செய்தி கேஸ் விலையில் இன்று மாற்றம் By Palani - October 4, 2023 0 47 FacebookTwitterPinterestWhatsApp லிட்ரோ எரிவாயுவின் விலை இன்றைய தினம் விலை சூத்திரத்திற்கு அமைய மாற்றியமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.