ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

Date:

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கப்பில அத்துகொரல ஆகியோருடன் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குறித்தும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...