வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனவீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இக்கவனவீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.