75 மில்லியன் சொத்தினால் விமலுக்கு ஏற்பட்டுள்ள நோய்

Date:

முன்னாள் அமைச்சர் விமல் விரவன்ஷ காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (01) தெரிவித்துள்ளனர்.

75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்தமை மற்றும் பணம் எவ்வாறு சம்பாதித்தது என்பன தொடர்பில் வெளிப்படுத்தாமல் அவதூறு செய்த வழக்கு தொடர்பில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...