Tamilதேசிய செய்தி பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார் By Palani - April 22, 2024 0 145 FacebookTwitterPinterestWhatsApp பிரபல மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 63வது வயதில் அவர் காலமானார்.