தொலைபேசி சின்னத்தை இழக்கப் போகும் சஜித்

Date:

சமகி ஜன பலவேக கட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செயற்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்வரும் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அதற்கான சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், சமகி ஜன பலவேகவின் சட்ட அந்தஸ்து தொடர்பாக பல சர்ச்சைக்குரிய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும் என்றும், கட்சியின் அதிகாரத்தை தானே கைப்பற்றுவேன் என்றும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...