தலதாவை அழைக்கும் ஐ.தே.க

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தி பதவியிலிருந்தும் இராஜினாமா செய்த தலதா அத்துகோரள, நாளை (25) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...