ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் குறித்த புதிய தகவல்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 04 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பல சுற்று நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அங்கீகாரத்துடன் 04 பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் எரான் விக்ரமரத்ன மற்றும் ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப்பட்டியல் உறுப்பினராக ஆரம்பம் முதலே நியமிக்கப்பட்டிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...