Friday, September 20, 2024

Latest Posts

24 கரட் தங்கப் பவுண் 161,000 ரூபாவாகவும் ,22 கரட் தங்கப் பவுண் 149,000 ரூபாவாகவும் விலை உயர்வு

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (திங்கட்கிழமை) அதிகரித்துள்ளது.
இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 161,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 149,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸின் விலை 1,918.84 டொலர் ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.