மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

0
290

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.9 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here