சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்து

0
36

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைப்பதற்கான கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் நிகழ்வில், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here