ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார்.
சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால்...
பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தான் அமைச்சரவை கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார...
11 அரசாங்க கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானித்ததைத் தொடர்ந்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக...
கடன் கடிதங்களை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால், மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை சீர்செய்வதற்கு முயற்சிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெரவலப்பிட்டிய முனையத்திற்கு...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சுப் பதவியை இழந்த விமல் வீரவங்ச, தன்னை பதவியில்...