எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தயாராக ஐக்கிய குடியரசு முன்னணியை உருவாக்கப் போவதாகவும், மீண்டும் எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் இணையப் போவதில்லை என்றும் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணியில் மீண்டும்...
மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரத் துறை ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட விர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன...
கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் நியமிக்கப்பட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள...
'அண்ணா....அண்ணா.. அக்கா..அக்கா... இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்...இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும் ....எடுங்களேன்.' என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய...