தேசிய செய்தி

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை இடம்பெற்றதுடன்...

13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய,...

இலங்கையின் செயற்பாடு குறித்து சீன ஜனாதிபதி அதிருப்தி!

”சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வெளிப்படையான நியாயமான சூழல் அவசியம்” என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு தெரிவித்துள்ளார். இலங்கை தீர்மானங்களை எடுக்கும்போது...

கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பஸ் : 6 சிறுவர்கள் உயிரிழப்பு!

பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்தில் சிக்கியதில், 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்று இன்று (11) காலை ஹரியானாவில் பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலம் நர்னால் பகுதிக்கருகில் உள்ள கிராமத்திலுள்ள மாணவர்களை ஏற்றிச்சென்ற...

தூய்மையான ஆட்சியை முன்னெடுக்கவே பிணை முறி திருடர்களை விரட்டியடித்தோம் – சஜித் பிரேமதாச

அண்மையில் மத்திய வங்கியை கொள்ளையடித்த நபர் ஒருவர், தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இரட்டை வேடம் போடுவதாகக் கூறினார். அவர்கள் என்ன அவமானங்களைச் செய்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி மத்திய வங்கி...

Popular

spot_imgspot_img