தேசிய செய்தி

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா இடம்பெறும். தேர் திருவிழா அன்று...

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்!

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன்...

23 வயது யுவதியின் மர்ம மரணம்

அவிசாவளை பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதி நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ...

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்க தமிழரசில் சுமந்திரன் மட்டுமே எதிர்ப்பாம்- சுரேஷ்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆதரவாக இருந்தாலும் சுமந்திரன் எதிராகவே இருக்கின்றார் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

மொட்டுவை விட்டு வெளியேறியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – அரசியல் குழு தீர்மானம் 

கட்சியின் ஒழுக்கத்தை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்றுக் குழுவுக்கு வழங்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, வேறு அரசியல்...

Popular

spot_imgspot_img