தேசிய செய்தி

உயிர்த்த ஞாயிறு, மைத்திரி இன்று நீதிமன்றில் ஆஜராக மாட்டார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்றைய தினம் (04) வாக்குமூலம் அளிக்கப்போவதில்லை என மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரமவிற்கு தெரியப்படுத்தியுள்ளார். தனது சட்டத்தரணி...

மொட்டு கட்சி எம்பி நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. எச். நந்தசேன காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தை...

முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்

கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து...

மனோவிடம் ரணிலும் ராஜபக்ஷவும் அளித்துள்ள உறுதி

தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் பாராளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி,...

ஈஸ்டர் தாக்குதல் – நீதிமன்றில் மைத்திரி வெளியிடப்பட்ட கருத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் அரச தலைவர் தனது...

Popular

spot_imgspot_img