தேசிய செய்தி

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கித் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க முயலாதீர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார். தெற்கில்...

வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம்...

கஞ்சாவுடன் கைதான கலால் அதிகாரிகள்!

கேரள கஞ்சா தொகை ஒன்றுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

யாழ். போதனா உட்பட 10 மருத்துவமனைகளில் நாளை போராட்டம்

நாடளாவிய ரீதியில் நாளை 10 மருத்துவமனைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம்

நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம், நினைத்தால் வீழ்த்துவோம் என்று சொல்ல வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாங்கள் சிங்களவர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர்கள் எல்லாம் இணைந்து புதிய இலங்கையை...

Popular

spot_imgspot_img