சிறப்பு செய்தி

இப்படி ஒரு கோழை தேசமாக நாம் இருக்கக்கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கத்தை கைப்பற்றி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள்....

இனி எந்த நிறுவனமும் இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர முடியும் – பிரதமர் ரணில்

இலங்கைக்கு பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் இருந்த ஏகபோகத்தை அரசாங்கம் மாற்றி தற்போது எந்த நிறுவனத்திற்கும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...

யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப்...

30% பஸ் கட்டணம் உயர்வு, ஜூலை 1 முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆக உயர்வு

போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய...

அத்தியாவசிய சேவைகளை யார் தீர்மானிப்பது? எப்படி ?

அத்தியாவசிய சேவைகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து, சுகாதாரம், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். இந்த முடிவுக்கு ஏற்கனவே நாட்டின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக...

Popular

spot_imgspot_img